இந்த வருடம் என்ன செய்தேன்?

* அச்சுப்புத்தக வாசிப்பு அநேகமாக இல்லாமல் போய்விட்டது. காசு கொடுத்து வாங்கியவற்றுள் பலவற்றை இன்னும் எடுக்கவேயில்லை. ஆனால் நிறைய புத்தகங்களை மின் நூல் வடிவில் படித்து முடித்தேன். இனி புத்தகக் காட்சியில் எந்தப் புத்தகத்தை எடுத்தாலும் இது மின்நூல் வடிவில் வரும் சாத்தியம் உண்டா என்று ஒரு கணம் யோசித்துவிட்டே வாங்குவது என்று முடிவு செய்திருக்கிறேன். [மின் நூல்கள் வாங்குவதில் நிறையப் பணம் மிச்சம் பிடிக்க முடிகிறது என்பது துணைக் காரனம்] * எப்போதும்போல் வருடம் முழுதும் … Continue reading இந்த வருடம் என்ன செய்தேன்?